Tuesday, January 14, 2025

ட்விட்டர் கணக்கை முடக்கினால்?

 


இப்போதெல்லாம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ட்விட்டர் கணக்கு முடக்கப்படுகிறது. சிறுபிள்ளைத்தனமான சோதனைகளுக்குப் பிறகு  மீண்டும் செயல்படுகிறது,




வலைப்பக்க பதிவுக்கு இணைப்பு கொடுக்க மட்டுமே நான் ட்விட்டர் செல்வேன். அப்போதெல்லாம் ட்விட்டர் எனக்கு மோடி, ரெவி போன்ற பெரிய சங்கிகளிலிருந்து ஆட்டுக்காரன், போலிப் பேராசிரியன் ராம.சீனு போன்ற சின்ன சங்கிகள், ஐ.டி விங்கில் இருக்கும் சில்லறை சங்கிகள் என சங்கிகளின் பக்கங்களையும் பதிவுகளையும் மட்டுமே காட்டும்.  

நான் பகிரும் பதிவு சங்கிகளைப் பற்றியதாக இருந்தால் கண்ணில் படும் அனைத்து சங்கி பதிவுகளிலும் எனது பதிவின் இணைப்பை பின்னூட்டமாக போடுவேன்.

பதிவுகள் மிகவும் காட்டமாக இருக்கும் வேளையில்தான் ட்விட்டர் கணக்கு முடங்குகிறது.

ட்விட்டர் கணக்கை முடக்கினால் நான் முடங்குவேன் என்று முட்டாள் சங்கிகள் முயல்கின்றனர் போல.

அந்த மூடர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும். அவர்களை விட பெரிய அயோக்கியர்களை, துரோகிகளை சந்தித்தவன் நான். அவர்களின் கீழ்த்தர சதிகளாலேயே என்னை முடக்க முடியவில்லை. ட்விட்டர் கணக்கை முடக்கி என்னை உங்களால் முடக்க முடியுமா என்ன!

No comments:

Post a Comment