Thursday, January 16, 2025

ஏன் மோடி? என்னாச்சு?

 


மோடியா இது?
ஆளில்லா டீ கடையிலும் யாருக்காக டீ ஆற்றுகிறாய் 
என்பது போல
யாருமே இல்லாத பாலத்திலும்
மக்கள் பார்க்க வாய்ப்பில்லாத ரயிலிலும்
குகைக்குள் ஒருவருமே இல்லாத போதும்
படகின் அந்தப்பக்கம் 
புகைப்படக்காரர் மட்டுமே இருந்தபோதும்
ஆயிரம் பேர் ஆரவாரம் செய்வது போல்
வாயெல்லாம் பல்லாக, 
கைகளை ஆட்டிக்கொண்டு
போட்டோஷூட் நடத்தும் 
மோடியா இது?
இறுகிப் போன முகத்தோடு
கைகளை இன்னும் இறுக்கமாய் வைத்துக் கொண்டு
ஜீப்பில் பவனி வருவது?
ஏன் மோடி?


ஏன் மோடி?

என்னாச்சு?


No comments:

Post a Comment