இன்போஸீஸ் நாராயணமூர்த்திக்கு அடுத்த இரண்டாவது காரியக் கிறுக்கன் இந்த எல்&டி கம்பெனி முதலாளி.
லாபத்திற்காக தொழிலாளர்களை இயந்திரமாக மாற்ற நினைப்பது இந்தாளின் இன்னொரு வார்த்தையிலும் வெளிப்படுகிறது. எத்தனை நேரம் மனைவியின் முகத்தை பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று சொல்வதெல்லாம் ரொம்பவே ஓவர். இவன் லாபம் அதிகரிப்பதற்காக இவனிடம் பணி புரியும் ஊழியர்கள் தங்கள் குடும்ப உறவுகளை, உணர்வுகளை எல்லாம் புறக்கணிக்க வேண்டுமா?
உண்மையில் இவன் குடும்பத்தினர் நிலைமை ரொம்பவே பரிதாபம் !
வாரத்திற்கு 40-க்கும் மேற்பட்ட மணிநேர வேலைக்கு கூடுதல் நேர ஊதிய சட்டத்தை இந்தியா அரசு கண்டிப்பாக அமல்படுத்தினால், ஊழியர்கள் வாரத்திற்கு 70-90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று இப்போது வாதிடும் அனைத்து கார்ப்பரேட் முதலாளிகளும் work-life balance க்காக குரல் கொடுப்பார்கள்.. ஆனால் இந்திய அரசோ மக்களுக்கான அரசு அல்ல அதனால் அப்படி செய்ய மாட்டார்கள் அதனால் இந்த கார்ப்பரேட் முதலாளிகள் என்னவேண்டுமானலும் செய்வார்கள்
ReplyDelete