Friday, November 1, 2019

கம்பீரமாய் ஒன்று, கனிவாய் ஒன்று


மெட்ராஸ் ராஜதானி தமிழ்நாடாக மாறிய ஐம்பதாவது ஆண்டு நாள். தமிழ் வளர்ச்சி நாளாகவும் அனுசரிக்கப்படுகிற இந்நாளை கொண்டாட தமிழின் பெருமை கூறும் இரு பாடல்கள்.

ஒன்று கம்பீரமானது



இப்பாடல் கனிவானது



தமிழோடு பாவேந்தர் பாரதிதாசன் நினைவுகளும் இனிக்கும் பாடல்கள்

3 comments:

  1. இரண்டு காணொளிகளும் சிறப்பாக இருந்தது பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. இரண்டும் இனிமையான பாடல்கள். மீண்டும் கேட்டு ரசிக்கத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. அருமை !
    துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா
    என்ற பாடலும் உள்ளது .

    ReplyDelete