Monday, April 2, 2012

இனிமே கரண்ட் வேணும்னு கேப்பீங்களா?

தயாள உள்ளம் படைத்த
தங்கத் தாரகை,
புரட்சித் தலைவி
அம்மா அவர்களின்
நல்ல இதயத்தை
புரிந்து கொண்டீர்களா?

கடுமையான 
மின் கட்டண உயர்வால்
நீங்கள் 
பாதிக்கப்படக் கூடாது
என்பதற்காகவே
அம்மா அவர்கள்
மின்சார வெட்டு
கொண்டு வந்துள்ளார்.

மின்சாரம் உள்ள
சொற்ப நேரத்திலும்
மின்சாரம் இல்லாமல்
வாழ்வது  எப்படி
என்ற பயிற்சியை
அம்மாவைத் தவிர
வேறு யாரால் 
உங்களுக்கு
வழங்க முடியும்?

அதற்காக உங்களுக்கு
இந்தப் படம் போனஸ்

No comments:

Post a Comment