Thursday, April 5, 2012

உங்கள் அறிவிற்கு ஒரு சவால்


 உங்கள் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

ஒரு மரத்தில்  கயிற்றால் கட்டப்பட்டு தொங்கிக்
கொண்டிருக்கின்றீர்கள்.

கயிற்றினை  ஒரு 
மெழுகுவர்த்தி
கொஞ்சம் கொஞ்சமாக
எரித்துக் கொண்டே
வருகின்றது.
அப்படியானால்
தப்பி விடலாம் என்று
மகிழ்ச்சியடையாதீர்கள்.
உங்களை ரசிப்பதற்காக
ஒரு சிங்கம் ஒன்று
காத்துக் கொண்டிருக்கிறது.

          
பார்த்தீர்களா உங்கள் நிலையை?
உங்கள் உயிர்
ஊஞ்சலாடுகிறது.
என்ன செய்யப்போகின்றீர்கள்?

ஆண் சிங்கம் வேட்டையாடாது,
என அலட்சியமாய் 
இருந்து விட முடியாது.

ஒரு வேளை அது 
விவாக ரத்தான 
சிங்கமாகக் கூட
இருக்கலாம்.


சிந்தியுங்கள்






உங்கள் அறிவை
ஆற்றலை 
பயன்படுத்துங்கள்




சீக்கிரம், சீக்கிரம்

கயிறு  குறைந்து கொண்டே 
வருகின்றது.





























என்ன ?

இன்னுமா முடியவில்லை?    
  




என்னது  சிங்கத்தின்  காலில் 
விழப்போகிண்றீர்களா?


ஆபத்திற்கு பாவமில்லையா?






இதுதான் ஒரே வழி


 கைகள்தான் கட்டப் பட்டுள்ளதே

சிங்கத்தின் காலில் 
விழ முடியாதே!



என்ன செய்யலாம்?

 சரி நான் யோசனை சொல்லட்டுமா?

.
.
 .
 .
 .
 .
 .
 .
 .
 .
 .














பேசாமல்  
இல்லையில்லை
   
வாய் திறந்து 

சிங்கத்தைப் பார்த்து


ஹேப்பி  பர்த் டே  என 
பாடி விடுங்கள்.


அது சந்தோஷமாக 
மெழுவர்த்தியை 
அணைத்து  விடும்
உங்கள் உயிர் உங்களுக்கே

கீழே உள்ள படத்தை பார்த்து
விட்டு அதற்கு பின்னே 
உள்ளதையும் 
படித்து விட்டு
அதற்குப் பிறகு 
என்னை  திட்டுங்கள்

        




ஐயா சாமி இது என் சொந்த சரக்கு இல்லை.
வந்ததைப் போட்டேன்.
எனக்கு அனுப்பினவங்களுக்கும்
அதை அனுப்பினது யாருன்னு
தெரியாதாம்.

உங்களுக்கு தெரிஞ்சா 
சொல்லுங்களேன்

  

2 comments: