சங்கிகள் அயோக்கியர்கள், அடி முட்டாள்கள் என்று எப்போதுமே நான் சொல்வேன். அதற்கான இன்னொரு சான்றாக சங்கிகள் பகிர்ந்து கொண்டிருக்கிற ஒரு படம் கீழே.
தமிழ்நாட்டின்
மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கைதான் 39 ஏ தவிர திமுக எம்.பி க்கள் 22 பெர்தான். காங்கிரஸ்,
சி.பி.எம், சி.பி.ஐ, விசிக, மதிமுக, கொங்கு மக்கள் கட்சி, முஸ்லீம் லீக், தமுமுக கட்சியைச்
சேர்ந்தவர்கள் மற்ற 17 பேர்.
No comments:
Post a Comment