உனக்கொன்றும் வானளாவிய அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதி மன்றம் சவுக்கடி தீர்ப்பு கொடுத்து விட்டது.
வெட்கம், மான,. ரோஷம், சூடு, சொரணை உள்ள ஆளாக இருந்திருந்தால் ஆரெஸெஸ்.ரெவி எனும் அந்த அற்ப ஜந்து, இந்நேரம் ராஜ் பவனை காலி செய்து விட்டு பீகாருக்கு ஓடி, பால்ய விவாகம் செய்த மனைவியோடு குடித்தனம் செய்து கொண்டிருக்கும்.
ஆனால் இதுதான் அப்படிப்பட்ட விழுமியங்கள் எதுவும் இல்லாத ஜந்து அல்லவா!
அதனால்தான் நரபலி கேட்கும் காபாலிகர்களின் புதிய முழக்கமான "ஜெய்ஸ்ரீராம்" முழக்கத்தை கல்லூரி விழாவில் எழுப்பியுள்ளது. இன்னும் சில நச்சுக்கருத்துக்களை வேறு கக்கியுள்ளது.
அடித்து துரத்தும் நிலைக்கு அது தள்ளிக் கொண்டிருக்கிறது. அது வரை இன்னும் அதிகமான விஷத்தனங்களைக் கூட செய்யும்.
அதற்காக நாம் பொறுமை இழக்கக் கூடாது.
ஆட்டுக்காரன் இல்லாத குறையை ஆட்டுத்தாடி ரெவியால் மட்டும்தான் போக்க முடியும். அது கக்கும் விஷமெல்லாம் விழிப்புணர்வை தூண்டும் அமிர்தம்.
பிகு" கல்கி அவர்களின் பார்த்திபன் கனவு நாவலில் நரபலி கொடுக்கும் காபாலிகர்கள் "ஓம் காளி, ஜெய் காளி" என்றுதான் முழக்கமிடுவதாக எழுதியிருப்பார்கள். சில ஆண்டுகள் வரை நவீன காபாலிகர்களான சங்கிகளும் "ஓம் காளி, ஜெய் காளி" என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போதுதான் "ஜெய்ஸ்ரீராம்" என்று மாற்றியுள்ளார்கள்.
No comments:
Post a Comment