Saturday, April 5, 2025

இதெல்லாம் மோடியால் முடியாது . . .

 



மதுரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட காணொளி கீழே.

 


மாநாட்டில் பங்கேற்றுள்ள கேரள மாநில பிரதிநிதிகளோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் வருகிறார்.

 அவரும் இயல்பாக வருகிறார். கருப்பு பூனை பாதுகாப்பு, சுற்றி பத்து அல்லக்கைகள் என்று யாரும் கிடையாது.  அவர் வகுகையை கேரள மாநில பிரதிநிதிகளும் இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள். வெட்டி பந்தாவோ, முகத்தில் பிரமிப்போ,  ஆரவாரமோ இல்லை.

 இதுதான் கம்யூனிஸ்டுகளின் இயல்பு.

மோடியால் இது போல எளிமையாக நடமாட முடியுமா? ஆட்டுக்காரனால் கூட முடியாது. 

10 comments:

  1. Mr.Pranivijayan Prime Minister ah!? I thought CM for Kerala!? Then, compare with CM stalin and CM persons....

    ReplyDelete
    Replies
    1. என்ன சங்கி பொறாமையா?

      Delete
    2. அடுத்த பிரைம் மினிஸ்டர் நீயா பொறாமை பற்றி பேசற

      Delete
    3. இப்போ பிரதம மந்திரியா இருக்கற கோமாளி அயோக்கிய திருட்டு தர்கனை விட நான் ஆயிரம் மடங்கு கேல் தெரியுமா சங்கி அனாமதேயமே?

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. ஏண்டா பொறுக்கி நாயே, உன் புலம்பலை இப்படி வன்மமா வெளிப்படுத்தறியா? சங்கிகளோட கூட்டு சேர்ந்தும் ஒன்னும் நடக்கலியாமே! நீ பூட்ட கேஸுடா பிச்ச்சைக்காரா

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. சங்கிகளை விட கேவலமான கொள்ளி நீதானடா அயோக்கியா!

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. காமெடி செய்யாதே நாயே, நீ செய்த திருட்டு பிழைப்புக்கு ந்ட்வடிக்கை எடுக்க விடாமல் உன்னை பாதுகாத்தேன். அப்படியும் நீ திருந்தாமல் மீண்டும் திருட்டு வேலை செய்த போது அதை தடுத்ததால்தான் உனக்கு என் மீது வெறி. உன்னை அப்போ உசுப்பேத்தி விட்டவனுங்களே உன்னை இப்போ மென்டல்னு சொல்றானுங்க

      Delete