போன வாரம் காட்பாடி ரயில் நிலையத்தில் எடுத்த புகைப்படம் கீழே உள்ளது.
மகாத்மா
காந்தியால் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று உளறிய ஆட்டுத்தாடி அறிவு கெட்ட ஆரெஸெஸ்
ரெவிக்கு இரண்டாவது வரி சமர்ப்பணம்.
உங்க
மோடி தலைமையிலான ரயில்வே அமைச்சகத்தின் சார்பிலேயே காந்திதான் அன்னை இந்தியாவுக்கு
சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார் என்று சொல்லியிருக்காங்க.
நீ
இப்போ என்ன செய்வே? அஸ்வின் வைஷ்ணவை மாத்த சொல்லுவியா? இல்லை நாக்கை பிடுங்கிக்கிட்டு
செத்துடுவியா?
No comments:
Post a Comment