விமான
நிலையத்திற்காக பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை தொடர்பாக “அரசியலுக்காக
மக்களின் உணர்ச்சிகளை தூண்டுபவர்களை மக்கள் நம்பக்கூடாது” என்று தவெக விஜய்க்கு ஆட்டுக்காரன்
அறிவுரை சொல்லியுள்ளான.
அடப்பாவி
ஆட்டுக்காரா! இப்படி சொல்ல உனக்கு வெட்கமே கிடையாதா?
உன்
பாஜக கட்சி, அதன் குரு பீடம் ஆர்.எஸ்.எஸ் ம் அரசியல் நடத்துவதே மக்களிடம் மத உணர்வை,
மத வெறியைத் தூண்டித்தானே! உங்கள் அரசியலுக்காக எத்தனை பொய்களை பேசுகிறீர்கள்! மாற்று
மதத்தவர்களை எப்படியெல்லாம் எதிரிகளாக நிறுத்துகிறீர்கள்?
இப்படிப்பட்ட
கீழ்த்தரமான அரசியல் செய்யும் காவிக்கயவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்யும்
அருகதை இருக்கிறதா?
நீ
சொல்வதை வைத்து பார்க்கும் போது மக்கள் உன்னைத்தான், உன் கட்சியைத்தான், பெரும் டுபாக்கூர்
மோடியைத்தான் நம்பக்கூடாது என்பதை நீயே சொல்லி
விட்டாய்.
பிகு: எழுதி ஒரு வாரமாச்சு . . .
No comments:
Post a Comment