Wednesday, August 21, 2019

நேரம் முக்கியமே இல்லை தமிழிசை அம்மையாரே!

எந்த குறிப்பும் இல்லாமல் தன்னால் மூன்று மணி நேரம் பேச முடியும்  என்று தமிழிசை அம்மையார் சொல்லியுள்ளார். 

நல்ல திறமைதான். பாராட்டுக்கள்.

ஆனால் நீங்கள் எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள் என்பதை விட என்ன பேசுகிறீர்கள்

என்பதும்

அதிலே கொஞ்சமாவது 
நேர்மையும் உண்மையும் இருக்கிறதா என்பதும்

உங்கள் உரை 
அன்பைப் பரப்புமா 
அல்லது
வன்மத்தையும் மத வெறியையும் பரப்புமா

என்பதல்லவா மிக முக்கியம்1

அப்படிப் பார்க்கையில் 

உங்களது உரை

மூன்று மணி நேரமோ
அல்லது 
முப்பது மணி நேரமோ

இந்திய சமூகத்திற்கு
தேவையில்லாத ஆணிதான் . . .

2 comments:

  1. நமக்கு வாய்த்தவர்கள்

    கொஞ்சம் பேச தெரிந்த அடிமை முதல்வர்

    வன்மத்தையும் மத வெறியையும் கக்கி 3 மணி நேரம் பேச கூடிய தமிழிசை

    பேப்பர் துண்டில் எழுதி படிச்சாலும் தப்பு தப்பாக படிக்கும் திமுக தலைவர்

    ReplyDelete
  2. Edapadi palanichamy is 100 times better than Stalin because eps speaks fluently. But stalin despite being the son of his illustrious father stumbles even with paper notes and blabbers

    ReplyDelete