\பாவம் பாஜக ஆட்கள்!
சுதந்திரப் போராட்ட தியாகிகளை காட்டிக் கொடுத்த துரோகிகளை திடிரென்று தேச பக்தர்களாக வேஷம் கட்டச் சொன்னால் . . . .
இப்படியெல்லாம் திணித்தால் வராது தேச பக்தி. . .
பிகு: தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 35 வது பொது மாநாட்டை எங்கள் வேலூர் கோட்டம் பொறுப்பேற்று நடத்தியதால் நான்கு நாட்கள் வலைப்பக்கம் வர அவகாசம் கிடைக்கவில்லை. இனி மீண்டும் தொடங்கும் ஆட்டம், ஆவேசமாக . . .
No comments:
Post a Comment