Thursday, August 4, 2016

துயரம் தொடருமோ அச்சிறுவனுக்கு?




இரண்டு வருடத்திற்கு முன்பு பகிர்ந்து கொண்ட பதிவு என முக நூல் காலையில் நினைவு படுத்தியது. 

அதன் இணைப்பு இங்கே உள்ளது.   கடந்த ஒலிம்பிக் போட்டியில் அர்ஜெண்டினாவிற்கு தங்கப் பதக்கத்தை வெல்லக் காரணமாக இருந்த மெஸ்ஸி இப்போது இல்லை என்பது  அச்சிறுவனின் துயரத்தை இன்னும் அதிகரிக்குமோ? 

 

No comments:

Post a Comment