Sunday, August 14, 2016

இப்படி துரத்துதே கொடுமை?




பாடலாசிரியராக தனது பயணத்தை துவக்கிய திரு பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி சில தினங்கள் கூட முடியவில்லை. 

அதற்குள்ளாக இன்னும் ஒரு கவிஞன் இறந்து விட்டான்.

நாற்பத்தி ஒன்று வயதெல்லாம் சாகிற வயதா?

இன்னும் எவ்வளவோ சாதிக்கும் வாய்ப்பிருந்தும் அதற்குள்ளாகவே போக வேண்டுமா முத்துக்குமார்?

தமுஎகச வின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்ற போது அங்கே கலை இரவில் பாடிய கவிதைகள் இன்னும் நினைவில் உள்ளது.

நா.முத்துக்குமாருக்கு தேசிய விருது பெற்ற இரு பாடல்களின் இணைப்பு இங்கே அவரின் நினைவாய். உன் பாடல்கள் மூலம் என்றென்றும் நீ தமிழர்களின் மனதில் வாழ்வாய்


2 comments:

  1. It is really sad that a great poet passed away at an young age of 41. Bharathi, pattukottai
    kalyanasundaram, kannathasan are trendsetters who lives were snatched by the cruelty of fate.
    Na muthukumar may be dead, but his works will linger in the hearts of tamil lovers.

    ReplyDelete