Friday, September 13, 2019

அர்த்தம் என்ன மோடி?



ஒன்று தமிழில் இருக்க வேண்டும்.

அல்லது ஹிந்தியிலேயே இருக்க வேண்டும்.

அதை விடுத்து இது என்ன இரண்டாங்கெட்டான் வேலை?

நாயிடம் கிடைத்த தேங்காய் போல

No comments:

Post a Comment