கே. டிவியில் புதன் மாலை தலைவா திரைப்படம் போட்டார்கள்.
திங்கட்க்கிழமையிலிருந்தே ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் விளம்பரம். வெறுமனே இன்னார் இன்னார் நடித்தது என்ற வழக்கமான விளம்பரம் இல்லை. மக்களின் எதிர்பார்ப்பு, காதலியின் துரோகம், தந்தையின் மரணம் இத்யாதி, இத்யாதி ஆகியவை உருவாக்கிய தலைவன் என்று பயங்கர பில்டப்.
கலாநிதி மாறன் விஜய்க்கு இவ்வளவு பில்ட் அப் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
தவெக கொடுக்கும் பணமா அல்லது குடும்ப குழப்பத்திற்கு யாருக்காவது கொடுக்கும் சிக்னலா?
ஆனால் அந்த அரைமணி நேரத்திற்கு ஒரு முறை கொடுத்த பில்ட் அப் எரிச்சலைத்தான் தந்தது.
No comments:
Post a Comment