சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Wednesday, December 25, 2024
கொல்கத்தா மாநகரம் போல . . .
ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் பகிர்ந்து கொண்ட முகநூல் பதிவை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
கிறிஸ்துவர்களின் பண்டிகையான கிறிஸ்துமஸை கொண்டாட முஸ்லீம் சமையல்காரர் தயாரித்த கேக்கை வாங்க யூதர் ஒருவரின் பேக்கரியில் இந்துக்கள் காத்திருக்கும் ஒரே நகரம் கொல்கத்தா.
கொல்கத்தா மக்கள் போல இந்தியர்கள் ஒவ்வொருவரும் மாறினால் இந்தியாவில் பாஜகவிற்கு இடமே இருக்காது.
No comments:
Post a Comment