சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Friday, May 3, 2013
பயப்படாம பாருங்க
கடந்த வாரம் முழுதும் சூடான பதிவுகளாக போய் விட்டது. எனவே இன்று சற்று மாறுதலாக, கண்ணுக்கு குளிர்ச்சியாக, கோடைக்கு நிழலாக ஈக்வடார் நாட்டில் உள்ள நீர் வீழ்ச்சியை கண்டு களியுங்கள்.
பார்த்து ஜாக்கிரதையாக செல்லுங்கள்,
செல்லும் வழி கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். பயப்படாம போய் பாருங்க
ஐயா வேக நரி, நீங்க வேற, மின்னஞ்சலில் வந்த படங்களை கோடைக்கு குளிர்ச்சியாக இருக்குமே என்று பதிவிட்டேன். கட்சி சார்பா வெளிநாடு போகற அளவிற்கு நான் ஒன்னும் அவ்வளவு பெரிய ஆளில்லை. சாதாரண தொழிற்சங்க ஊழியன். ஆனால் ஒன்று, இன்று ஈக்வடாரில் இருப்பது ஒரு சோஷலிஸ அரசு
அருமையான படங்கள் தோழரே
ReplyDeleteyentha oor ithu?
ReplyDeleteஅதிரப்பள்ளியா?
ReplyDeleteஈக்வடாருக்கு போனீர்களா. அழகான படங்கள். உங்க கட்சி சார்பா போயிருப்பீங்க என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஐயா வேக நரி, நீங்க வேற, மின்னஞ்சலில் வந்த படங்களை கோடைக்கு குளிர்ச்சியாக இருக்குமே என்று பதிவிட்டேன். கட்சி சார்பா வெளிநாடு போகற அளவிற்கு நான் ஒன்னும் அவ்வளவு பெரிய ஆளில்லை. சாதாரண தொழிற்சங்க ஊழியன். ஆனால் ஒன்று, இன்று ஈக்வடாரில் இருப்பது ஒரு சோஷலிஸ அரசு
ReplyDelete