Thursday, February 21, 2013

மாணவர்கள் யாரும் தயவு செய்து மகேந்திரசிங் தோனியை பின்பற்றாதீர்கள்



சமீபத்தில் படித்த ஒரு செய்தி.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்
தனது பட்டப்படிப்பு தேர்வுகளில்
மீண்டும் தோற்றுப் போய்விட்டார்.

இளங்கலை வணிகவியல் படிப்பில்
பாட்னா பல்கலைக்கழகம் இவருக்காக
பல விதிகளை தளர்த்தியும் கூட
தேற முடியவில்லையாம்.

படிக்காவிட்டால் என்ன அவர் சிறப்பாக
விளையாடவில்லையா? பணம்
சம்பாதிக்கவில்லையா என்று யாரும்
கேட்காதீர்கள். அவர் பத்து தலைமுறைக்குக்
கூட பணம் சேர்த்திருப்பார்.

தங்கள் ஆதர்ஸ் நாயகனைப் போலவே
உடை, மேனரிஸம், முடி அலங்காரம்,
பைக் என்று பின்பற்றும் கூட்டத்திற்குத்தான்
இந்தியாவில் பஞ்சமே இல்லையே!

அவர்கள் அத்தனை பேரும் கிரிக்கெட்
அணியில் சேர முடியுமா இல்லை
டி.வி விளம்ப்ரம்தான் கிடைக்குமா?

படிப்புதானே அவர்களுக்கு முக்கியம்....

அதனால்தான் சொல்கிறேன்.



மாணவர்கள்  யாரும் தயவு செய்து 
மகேந்திரசிங் தோனியை பின்பற்றாதீர்கள்

3 comments:

  1. ஆழ்ந்து படிப்பவர்கள் யாரும் பின்பற்ற மாட்டார்கள்...

    ReplyDelete
  2. அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பல்வேறு இடங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானமை யாவருக்கும் தெரிந்த விடயமாகும்.

    குறிப்பாக வெள்ள அனர்த்தம் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட இடம் வடமாகாணம் ஆகும். அங்குள்ள மாணவர்களின் கல்வி உபகரணங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளமையை சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் கண்டறிந்துள்ளது.

    எனவே அந்தக் குறையை தீக்கும் வண்ணமாக சீறீலங்கா மாணவர் இயக்கம் தேசிய ரீதியில் பாடசாலை உபகரணங்களை சேகரித்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

    தோழரே உங்கள் நிறுவனத்தின் சார்பில் உண்டியல் திரட்டி தர வேண்டுகிறோம்

    ReplyDelete
  3. Azim Premji, chairman of the Azim Premji Foundation, announced on Friday that he has transferred 295.5 million equity shares representing 12% of the total shares of Wipro Ltd, held by certain entities controlled by him, to an irrevocable trust. With this transfer (valued at about Rs 12,300 crore based on current market price), the trust's shareholding in Wipro will go up to about 19.93%.

    This trust will utilize the endowment to fund social, not-for-profit initiatives of the foundation, which are expected to scale significantly over the next few years.

    The "Giving Pledge" campaign had recently announced that Premji was amongst the billionaires around the world to commit half their wealth to philanthropy. The campaign, led by billionaires Warren Buffett, Bill Gates and others, is a commitment by the world's wealthiest individuals and families to dedicate the majority of their wealth to philanthropy.

    Azim Premji Foundation is a not-for-profit organization set up in 2001 with the goal to create and sustain initiatives to contribute to a just, equitable, humane and sustainable society. The foundation has worked largely in rural India, often in close partnership with various state governments, to help contribute to the improvement of quality and equity of school education.

    Currently the foundation's work is spread across Karnataka, Uttarakhand, Rajasthan, Chhattisgarh, Pondicherry, Andhra Pradesh, Bihar and Madhya Pradesh.

    ReplyDelete