Wednesday, December 12, 2012

மோசமான ரசனை, மோசமான சுவை

கீழே உள்ள புகைப்படத்தைப் பாருங்கள்


முக நூலில் பார்த்தது.

ஏதோ ஒரு நாட்டு பேக்கரி
புதுமை செய்வதாக நினைத்துக்
கொண்டு  மனிதத் தலை
போல, அதுவும் விபத்தில்
இறந்த தலை போல 
பிரெட்டை உருவாக்கியுள்ளார்கள்.

என்ன மோசமான ரசனை...
இதை எப்படி சாப்பிடுவார்கள்....

ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால்
Bad in Taste

2 comments: