Tuesday, August 16, 2011

இதுதான் உண்மையான இந்தியா

ஒரு தோழர் அனுப்பிய சுதந்திரதின 
வாழ்த்துச்செய்தி  கீழே உள்ள 
புகைப்படம்.


 இதுதான்  இந்தியாவின்  உண்மையான
நிலையை, பெரும்பான்மையினரின் 
அவலத்தை சித்தரிப்பதாக 
கருதுகின்றேன்.
உங்கள் கருத்து என்ன?
 

2 comments:

  1. Dei. Evlo nalla vishayangal iruku. Atheyum parunge.

    ReplyDelete
  2. திரு அனானி, மாற்றுக் கருத்து சொல்வோரை
    டேய் என அழைப்பதுதான் சுதந்திரத்தின் நல்ல
    விஷயம் போலும்!

    ReplyDelete