Wednesday, May 20, 2009

இது என்ன சோதனை ?

இது என்ன சோதனை ?

மோகனும்  முகமது சலிமும்
ருப்சந்த்பாலும் ஹன்னான் முல்லாவும்
இன்னும் பல நல்ல தலைவர்களையும்
அனுப்பாத
இந்திய மக்களே,
நாடாளுமன்றம் என்ன
ரவுடிகளுக்கான
இடமா?
மம்தாவையும்
மு,க,அழகிரியையும்
ஜே.கே.ரித்திஷையும்
மட்டும்
அனுப்பி உள்ளீர்களே
இந்த தேசம் உருப்படுமா?

தாதாவின் மனைவி
சென்ற முறை
உள்துறை அமைச்சர்
இம்முறையோ
தாதாவிற்கே வாய்ப்பு
அதற்குத்தானே
தள்ளாத வயதிலும்
தாத்தா டெல்லிப் பயணம்

கொண்டாடுங்கள்
குடியுங்கள்
மூன்று நூறு
௦௦கோடிஸ்வரர்கள்
லஞ்சமாய்
கொடுத்த காசை
வேறு எப்படி அழிப்பது!


Monday, May 11, 2009

15 th Loksabha Elections

15 th Loksabha Elections

Time for Change
Change for the Better
Better for the Country
Country needs you
you must vote
Vote for Change
Change can be by Left alone
Vote for Left
Vote for CPIM