Tuesday, April 20, 2010

இந்த வெற்றி உற்சாகமளிக்கிறது


பி.எஸ்.என்.எல். உழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றி உற்சாகமளிக்கிறது. எல்.ஐ.சி தனியார்மயம் ,கரும்பு விலை, கடற்கரை மேலாண்மை, என இந்த அரசு ஆசைப்படும் அனைத்திற்கும் போராட்ட்டங்கள் தடை போட்டு வருகின்றது.
தொடரட்டும் போராட்டம்.
தகரட்டும் உலகமயம்
மலரட்டும சோஷலிசம்