Friday, March 14, 2025

எரியுதா சங்கிகளா?

 


தமிழ்நாடு அரசு அப்படியொன்றும் புரட்சிகரமான நடவடிக்கை எதுவும் எடுத்து விடவில்லை.



மேலேயுள்ள செய்தியில் சொல்லப்பட்டது போல இலச்சினையில் ரூபாய் என்பதன் அடையாளம் மாற்றப்பட்டுள்ளது.

இதற்கே சங்கிகள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைக்கிறார்கள். தாங்கள் எப்போதும் தமிழ் விரோதிகள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியே சங்கிகள் தங்களை அசிங்கப்படுத்திக் கொள்ளட்டும்.

பிகு: மேலே உள்ள படத்தை வரைந்தது தோழர் ரவி பாலட்

2 comments:

  1. இதில் என்ன புரட்சியை தமிழக அரசு செய்து விட் டார்கள் என்று நீங்களே முதலில் சொல்லி விட்டீர்களே நண்பரே !ஹிந்தியை எதிர்ப்பது சரி ஆங்கிலத்துக்கு அல்லவா அதிக இடம் கொடுத்து இருக்கிறீர்கள் அய்யா ? இன்று ஆங்கிலம் தமிழை விழுங்கிக்கொண்டு இருக்கிறதே . பெயர்பலகைகளில் தமிழ் முதலில் இருக்க வேண்டும் .பிரதானமாக இருக்கவேண் டும் . சென்னையில் இருக்கிறதா?தமிழகத்தில் இருக்கிறதா ?

    ReplyDelete
  2. அவைநாயகன்March 14, 2025 at 2:29 PM

    ₹க்கு பதில் "ரூ" என போடுவது நல்லதொரு ஐடியாதானே, இதில் சங்கிகளுக்கு என்ன தான் வந்தது?

    ReplyDelete