Friday, December 30, 2022

ஆட்டுக்காரா, அடுத்தவர் உயிரோடு விளையாடாதே!

 


அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்வீட் கீழே உள்ளது.

 


ஆட்டுக்காரனுக்கு பொறுப்பெல்லாம் கிடையாது என்பது ஏற்கனவே தெரிந்த விஜயம்தான். அதற்காக இப்படி பயணிகளின் உயிரோடு விளையாடும் அளவுக்கு பொறுப்பில்லாமல் தற்குறித்தனமாகவா இருப்பது.

 பிகு1 : அதெப்படி ஒரு மந்திரி பெயரை குறிப்பிடாமல் கிசுகிசு பாணியில் எழுதுவது என்று “மத்யமர் ஆட்டுக்காரன்” குழுவில் சங்கிகள் அமைச்சரை கண்டித்துக் கொள்கிறார். ஆட்டுக்காரன் இப்படி செய்யலாமா என்று கேட்க அங்கே ஒரு சங்கி கூட தயாரில்லை. 

 பிகு 2 : மேலேயுள்ள படத்தையும்  அதே ஆட்டுக்காரன் குழுவில்தான் போட்டு “வருங்கால தமிழக முதல்வரும் வருங்கால கர்னாடக முதல்வரும் என்று எழுதியிருந்தார்கள். அதனால்தான் அவர்கள் ஒரிஜினல் லட்சணம் என்பதை அந்த படத்தில்  இணைத்தேன்

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. எந்த காலத்துல இருக்கீங்க, நாட்டை digital ஆக மாத்த நினைக்கும் நாங்க, மன்னிப்பு கடிதத்தை மாத்த மாட்டோமா?
    பிரிண்ட் போட்டு வச்சிருக்கோம். அப்பப்போ எடுத்து விடுவோம்!

    ReplyDelete