Thursday, December 22, 2022

கேஜ்ரிவாலே 97 கோடி!மோடி????

 



டெல்லி மாநில அரசு, தன் அரசின் சாதனைகளாக நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் கொடுத்த விளம்பரங்களை அரசியல் விளம்பரங்கள் என்று சொல்லி அதற்காக செலவிடப்பட்ட 97 கோடி ரூபாயை அரவிந்த் கேஜ்ரிவாலும் ஆம் ஆத்மி கட்சியும் அரசு கஜானாவில் கட்ட வேண்டும் என்று டெல்லி ஆட்டுத்தாடி உத்தரவிட்டுள்ளது.

 

கேஜ்ரிவாலே 97 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்திருந்தால் மோடி எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கட்ட வேண்டி இருக்கும்?

 

டெல்லி ஆட்டுத்தாடி போல ஜனாதிபதியும் நடவடிக்கை எடுப்பாரா? எடுத்தால்  அவரால் அந்த பதவியில் தொடரத்தான் முடியுமா?

 

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. என்னடா மொட்டைக்கடிதாசி பிச்சைக்காரா, பி.பி ஏறுதா? டாக்டரை பாத்து மாத்திரை போட்டுக்க, செத்துடப் போற

    ReplyDelete