ஆட்டுக்காரனை உசுப்பேத்தி உசுப்பேத்தி
ஊழலின் அடையாளமான
ரஃபேல் வாட்சை ஆட்டுக்காரன் கட்டியிருப்பது தொடர்பாக அங்கே சங்கிகள் எழுதியுள்ள சில
பதிவுகளை படியுங்கள். இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ஆட்டுக்காரன் உடம்பு முழுதும்
ரணகளமாகும் வரை விட மாட்டார்கள் போல . . .
எப்பேற்பட்ட மூடர்களாக
இருக்கிறார்கள் இவர்கள் என்று சிரிப்பும் அதே நேரம் அனுதாபமும் வருகிறது. ஆட்டுக்காரனுக்கு ஊழல் ரபேல் வாட்ச் எப்படி வந்தது என்பதை திசை திருப்ப ஐ.டி விங்கும் நவீன சங்கி அடியாளுமான சவுக்கு சங்கர் சொல்லிக் கொடுத்தபடி அவர் வாட்ச் விலை தெரியுமா, இவர் வாட்ச் விலை தெரியுமா என்றெல்லாம் கேட்பதால்தான், தீரன் அதிகாரத்தில்
கொள்ளையர் கூட்ட கணக்குப் பிள்ளை, கொள்ளையனைப் பார்த்து “படிங்கடா, படிங்கடா முட்டா
பசங்களா” என்றும் சொல்லத் தோன்றுகிறது.
இந்த முட்டாள்களை அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டலடித்துள்ளது அருமை,
ஆட்டுக்காரன் வகையறாக்கள் இதற்கு எதிர்வினையாற்றுவதாக நினைத்து காமெடி செய்து இன்னும் அசிங்கப்படப் போகிறார்கள்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteடேய் மொட்டைக்கடிதாசி பார்ட்டி, நீ எவ்வளவு பெரிய பிச்சைக்காரன் என்பது உலகத்துக்கே தெரியும். என் கிட்டயே பிச்சை வாங்கின நாய்தானடா நீ
Delete