சாலை போட ரோடு ரோலர் வரும், பொதுக்குழாய்களில் தண்ணீர் வரும், " நம்ம ஊருக்கு எலக்சன் வந்துருச்சுடோய்" என்று கிராம மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
மேலே உள்ள காணொளியை பார்த்தவுடன் சத்யராஜ் நடித்த 'தாய்மாமன்" படக்காட்சிதான் நினைவுக்கு வந்தது.
ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போது ஏதாவது பரபரப்பை ஏற்படுத்துவது அவருக்கு வாடிக்கைதானே.
அதனால்தான் ஜெயிலர் திரைப்படம் ரிலீஸாகப் போகிறதா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இயல்பாகவே வருகிறது.
ஏன் ரஜினி, இந்த வஜனம் தயாரிப்பாளர் உதயநிதி எழுதிக் கொடுத்ததா?
No comments:
Post a Comment