Friday, December 23, 2022

விஷ்ணுபுரத்தில் ஒரு விவாதம்.

 


ஆஜானின் குண்டர் படை தளபதி : அண்ணே இந்த வருஷம் சாகித்ய அகாடமி விருதை யாரோ ராஜேந்திரனுக்கு அறிவிச்சிருக்காங்க.

ஆஜான் : யாருப்பா அந்தாளு, நம்ம விஷ்ணுபுரம் க்ரூப்பு மாதிரி தெரியலையே!

ஆகுபத: இதுதான் இரண்டாவது நாவலாம்.

ஆஜான்: தப்பாச்சே, கம்யூனிஸ்ட் லாபியா இருக்கும்!

ஆகுபத: தெரியலைன்னே

ஆஜான்: சரி, நம்ம ஆசீர்வாதம் வாங்காத ஆளுக்கு விருது கிடைச்சப்போ தாக்கி எழுதினதை எடுத்து பட்டி, டிங்கரிங் பார்த்து தளத்துல போட்டுடலாம்.

ஆஜான் ரசிகர் மன்ற தலைவி: தலைவா, புக்கை வெளியிட்ட பதிப்பாளரைத்தான் இந்த வருஷம் விழாவுக்கு கூப்பிட்டிருந்தோம், இடதுசாரி எழுத்தாளர்கள் கூட என்னை மதிக்கறாங்கன்னு எழுதியிருந்தீங்களே, அவங்க!

ஆஜான்: என்னம்மா இப்படி சொல்ற! தர்ம சங்கடமா இருக்கே. இடதுசாரின்னு சொல்லிக்கற ஒத்தரை வளைச்சிப்போட்ட மாதிரி இவங்களையும் வளைச்சு போட்டாகனும். அப்ப தாக்கி எழுத முடியாதே!

ஆகுபத : விருது வாங்கறவரு ஐ.ஏ.எஸ் ஆபிஸராம்.

ஆஜான்: ஐய்யோ, அதிகாரிகளை பகைச்சுக்கவே கூடாது. சரி வாழ்த்து சொல்லியே எழுதிடலாம்.

பிகு: கற்பனை உரையாடல்தான். ஆனாலும் நடந்திருக்காது என்று உங்களால் சொல்ல முடியுமா?

பிகு 2 : விருது பெற்ற நாவலைப் பற்றி தீவிர வாசிப்பாளருமான முன்னணி எழுத்தாளர் ஐந்து ஆண்டுகள் முன்பே எழுதியது நாளை.

 

பிகு 3    : ஆஜானுக்கான ஒரு ஸ்பெஷல் பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது. திங்களன்று எதிர்பார்க்கலாம்.

 

 

8 comments:

  1. This is your 97th blog post on Jemo. You are successfully nearing century mark. Hearty congratulations. 💐💐👍

    ReplyDelete
    Replies
    1. ஜெமோ என்று LABEL கொடுத்து எழுதியது அது. அதற்கு முன்பாக எழுதியது நிறைய இருக்கும். என்ன செய்வது தொடர்ந்து CONTENT கொடுக்கும் போது அடிக்காமல் இருக்க முடியவில்லையே! மனிதன் என்று மதிக்கவே லாயக்கில்லாத ஜந்து.

      Delete
  2. தமிழின் 'ஆகச் சிறந்த படைப்பாளி'யை இப்படிச் சொல்கிறீர்களே றா மன் தோழர்.

    ReplyDelete
    Replies
    1. படைப்பாளி என்பதால் அவர் கக்கும் விஷத்தை குடிக்க தயாரா?

      Delete
  3. How does an Author – not just his writings – matter to his reader?
    Jean Genet wrote in French. He is my favourite author but he is a thief and has served a jail sentence. It is a well known fact the great Tamil poet Bharathi used marijuana.

    ReplyDelete
  4. Take the case of Pablo Neruda who won the Nobel prize for literature. When he was in Ceylon (Sri Lanka) as the Chilean ambassador to the country he raped a servant girl who worked for him. He himself wrote about this incident in his autobiographical book. He didn’t even think what he did was wrong and maybe was proud of it. But he was a great poet and very popular among his people and once he read his poems in an assembly where 70,000 people gathered. Because of his past incident should we ignore him?

    ReplyDelete
    Replies
    1. You read all my posts about Jemo. He is a lier, fanatic, anti women and what not? அவரை மனிதனாகவே மதிக்க தயாராக இல்லாத போது படைப்பாளி என்றெல்லாம் கருத முடியாது.

      Delete
  5. From writer Muthulingam's interview. For your information.

    ReplyDelete