அமைச்சர் செந்தில்
பாலாஜியின் ட்வீட் கீழே உள்ளது.
ஆட்டுக்காரனுக்கு
பொறுப்பெல்லாம் கிடையாது என்பது ஏற்கனவே தெரிந்த விஜயம்தான். அதற்காக இப்படி பயணிகளின்
உயிரோடு விளையாடும் அளவுக்கு பொறுப்பில்லாமல் தற்குறித்தனமாகவா இருப்பது.
பிகு1 : அதெப்படி
ஒரு மந்திரி பெயரை குறிப்பிடாமல் கிசுகிசு பாணியில் எழுதுவது என்று “மத்யமர் ஆட்டுக்காரன்”
குழுவில் சங்கிகள் அமைச்சரை கண்டித்துக் கொள்கிறார். ஆட்டுக்காரன் இப்படி செய்யலாமா
என்று கேட்க அங்கே ஒரு சங்கி கூட தயாரில்லை.
பிகு 2 : மேலேயுள்ள
படத்தையும் அதே ஆட்டுக்காரன் குழுவில்தான்
போட்டு “வருங்கால தமிழக முதல்வரும் வருங்கால கர்னாடக முதல்வரும் என்று எழுதியிருந்தார்கள்.
அதனால்தான் அவர்கள் ஒரிஜினல் லட்சணம் என்பதை அந்த படத்தில் இணைத்தேன்
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஎந்த காலத்துல இருக்கீங்க, நாட்டை digital ஆக மாத்த நினைக்கும் நாங்க, மன்னிப்பு கடிதத்தை மாத்த மாட்டோமா?
ReplyDeleteபிரிண்ட் போட்டு வச்சிருக்கோம். அப்பப்போ எடுத்து விடுவோம்!