1922,ஜனவரி 20ம் தேதி...
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Sunday, October 31, 2021
உண்மை வரலாற்றை நாம் பரப்புவோம்.
உலக மகா நடிப்பு மோடி . . .
மோடியின் குரு பீடம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு முக்கியக் கொள்கை என்னவென்றால்
திரிசூலம் கொண்டு மூன்று முக்கிய எதிரிகளை ஒழித்திட வேண்டும்.
அந்த மூன்று எதிரிகள்
இஸ்லாமியர்கள்,
கிறிஸ்துவர்கள்,
கம்யூனிஸ்டுகள்.
அப்படி திரிசூலத்தின் ஒரு முனை கொண்டு ஒழிக்கப்பட வேண்டியவர்களின் தலைவரை கட்டி அணைத்து புகைப்படம் எடுத்துக் கொள்வதையும் அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பதையும்
உலக மகா நடிப்பு
என்று சொல்லாமல் வேறெப்படி கூறுவது!!!!
பிகு: இந்த புகைப்படம் ஒரு கேள்வியையும் எழுப்பியது. அந்த கேள்வி நாளை.
"வட போச்சே" அண்ணாமலை
மகாவீர் தொடர்புடைய ஏதோ ஒரு நாளை முன்னிட்டு நவம்பர் நான்காம் தேதி சென்னையில் இறைச்சிக் கடைகள் திறந்திருக்கக் கூடாது. பதப்படுத்தப் பட்ட இறைச்சி கூட விற்கப்படக் கூடாது என்று சென்னை மாநகராட்சி ஒரு ஆணை வெளியிட்டது. அந்த நாள்தான் தீபாவளி என்பதையும் பெரும்பாலானவர்கள் அன்று கண்டிப்பாக தங்கள் உணவில் இறைச்சி பயன்படுத்துவார்கள் என்பது ஆணையிட்ட அதிகாரிக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனாலும் அப்படி வெளியிட்டார் என்றால் அவர் அதிகாரி எனும் போர்வையில் ஒளிந்திருக்கும் சங்கி என்றே அர்த்தம்.
சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு வந்ததும் அந்த ஆணை அமலாக்கப்படாது என்று இறைச்சி விற்பனை எப்போதும் போல நடக்கும் என்றும் தமிழ்நாட்டு அரசு அறிவித்து விட்டது.
ஒரு பண்டிகையின் இயல்பான மரபை பாதிப்பது போல ஒரு ஆணை வருகிறது. அதனை ஆட்டுக்காரர் ஏன் எதிர்க்கவில்லை? ஒரு ஜைனப் பண்டிகைக்காக இந்து பண்டிகை பாதிக்கப்படலாமா என்று ஏன் குரல் கொடுக்கவில்லை? எச்.ராசா போன்ற பரம்பரை சங்கிகள் கூட வாய் திறக்கவே இல்லை. மத்யமர் போன்ற சங்கிக் குழுக்களில் கூட யாரும் இது பற்றி எழுதவே இல்லை.
திமுகவை திட்ட கிடைத்த நல்ல வாய்ப்பை இவர்கள் ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை?
ஆட்டுக்காரர் முதலில் கண்டித்திருந்தால், என் மிரட்டலால்தான் மாநில அரசு அடி பணிந்தது என்று பீற்றிக் கொண்டிருக்கலாமே!
ஏன் நழுவ விட்டார்கள்?
இங்கேதான் அவர்களின் உண்மை முகம் வெளிப்படுகிறது. மூடத்தனமாக பாஜகவை ஆதரிக்கும் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழர்கள் இறைச்சி சாப்பிட வேண்டும் என்பதற்காக பாஜககாரர்கள் தங்களுக்கு படியளிக்கும் மார்வாடிகளுக்கு எதிராக வாய் திறக்க மாட்டார்கள்.
மேலும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற அவர்கள் கோட்பாட்டின் படி இறைச்சி உணவு என்பது அவர்களுக்கு ஒவ்வாது.
அதனால்தான் தீபாவளி அன்று நீ கறி சாப்பிட்டால் என்ன, சாப்பிடாவிட்டால் என்ன என்று அலட்சியப்படுத்தினார்கள்.
அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
சங்கிகள் அவர்கள் நம்மவர்களும் அல்ல, நல்லவர்களும் அல்ல.
Saturday, October 30, 2021
கவிதை கேளுங்கள். என்ன குரல் 👍👍👍👍
நேற்று
மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்புகையில்
ஒரு டீக்கடையில் ஒலித்த பாடல் சில நொடிகள் காதில் விழுந்து வீட்டிற்கு வந்ததும் முழுமையாக
கேட்க வைத்தது.
நான்
பெற்ற இன்பம் நீங்களும் பெறுங்கள்.
யப்பா!
வாணி ஜெயராமின் குரல், அது என்ன குரல்!
சூப்பர்
குரல்
ஜெய்சங்கர் – விஜயகாந்த் பட்டங்கள் மாறுது.
இனி ஜெய்சங்கர் மக்கள் கருணாநிதி என்றும்
விஜயகாந்த் புரட்சிக் கருணாநிதி என்றும்அன்போடு அழைக்கப்படுவார்கள்.
ஆமாம். அதிமுகவின் பொன் விழா ஆண்டு மலரில்
எம்.ஜி.ஆர் ஒரு தேர்ந்த புகைப்படக் கருணாநிதி
இன்னும் எத்தனை இருக்கிறது!
ஓவியக் கருணாநிதி
இசைக் கருணாநிதி
சிற்பக் கருணாநிதி
Friday, October 29, 2021
நெகிழ்ச்சியான நினைவுகளை மீண்டும்
எங்கள் வேலூர்க் கோட்டத் தோழர்கள் கே.அத்தாவூர் ரஹ்மான், உ.கங்காதரன் ஆகியோர் நேற்று மறைந்த மூத்த தலைவர் தோழர் நன்மாறன் அவர்களுடனான தங்கள் அனுபவம் குறித்து நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டதை முன்பொரு நாள் பகிர்ந்து கொண்டிருந்தேன். அந்த பதிவுக்கு உரமூட்டுவதாக தமுஎகச அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவரான தோழர் முத்து நிலவன் அவர்களின் பின்னூட்டம் அமைந்திருந்தது.
அந்த பதிவையும் தோழர் முத்துநிலவன் அவர்களின் பின்னூட்டத்தையும் மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
தோழர் நன்மாறன் அவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலி.
எங்கள் வேலூர் கோட்ட மாநாட்டின் ஒரு பகுதியாக பொது வெளியில் மக்கள் ஒற்றுமை கலை விழா நடைபெறும். அதில் தமிழகத்தின் சிறந்த முற்போக்கு பேச்சாளர்களின் உரைவீச்சு நடைபெறும். இரண்டாண்டுகள் தோழர் என்.நன்மாறன் அவர்கள் எங்கள் கலை இரவில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
தோழர் முத்துநிலவன் அவர்களின் பின்னூட்டம்
தோழர் நன்மாறன் எப்போதுமே (எனக்குத் தெரிந்து 25ஆண்டுக்கும் மேலாக) இப்படித்தான் எளிமையின் வடிவம், ஆனால் மேடையேறிவிட்டால் பேச்சில் கிண்டலும் கேலியும் அரசியல் கூர்மையுடன் கேட்போர் அனைவரும் ரசிக்கும்படியாகப் பொங்கிவரும். இது நேற்று முன்தினம் ஏப்ரல்-1 அறந்தாங்கி கலைஇரவு வரை தொடர்வதுதான் அவரது பலம்! புதுக்கோட்டையில் வந்து இறங்கியவரை, ஒரு பெரிய ஓட்டலின் பேரைச் சொல்லி, “காஃபி சாப்பிட்டுப்போவோம் என்என்“ என்றேன். அவரோ “சக்கரையில்லாம ஒரு டீ போதும் தோழர்“ என்றார். சரியென்று ஒரு சாதாரண தேநீர்க்கடை அருகில் நிறுத்தச் சொன்னார்.
அவரைக் காரிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, தேநீர் வாங்க ஓடினேன். அவர் பின்னாலேயே வந்து, டீக்கடை வாசலில் இருந்த ட்ரம்மிலிருந்து ஒரு குவளை தண்ணீர் பிடித்து முகம் கழுவிக்கொண்டு, தன்துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டே தேநீர் போடுபவரைப் பார்த்து, “சக்கரைஇல்லாம“ என்றார். நான் கடையில் நின்றுகொண்டிருந்தவர்களிடமாவது இவர்தான் இரண்டுமுறை எம்எல்ஏவாக இருந்தவர் என்று சத்தமாகச் சொல்ல ஆசைப்பட்டேன்.. ஆனால் அவருக்குப் பிடிக்காது என்பதால் மௌனமாக அவருடன் தேநீர் அருந்தினேன். பிறகு அறந்தாங்கிபோய்..அதே மாதிரி நாலு இட்லி.. மேடையேறிவிடடார். அவர் பேச்சு மட்டுமல்லாமல் வாழ்வும் அன்றும் இன்றும் அப்படியேதான். என்என்.களால்தான் நல்ல அரசியல் உயிர்வாழ்கிறது வேறென்னசொல்ல?
பிகு:
முகப்பில் உள்ள ஓவியத்தை வரைந்தது ஓவியர் தோழர் ரவி பாலேட்.
புகைப்படங்கள், விழுப்புரத்தில் நடைபெற்ற கோட்டச்சங்க மாநாட்டு கலை இரவு நிகழ்வின் போது எடுக்கப்பட்டவை.
மேடைக் கலைவாணரின் இறுதி உரை
அவர் எளிமையின் அடையாளம்,
போராட்ட உணர்வுக்கு உதாரணம்,
சிரிக்க, சிரிக்க பேசி சிந்திக்க வைப்பதில் முன்னோடி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் என்.நன்மாறன் அவர்களுக்கு செவ்வணக்கம்.
அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் அன்று அவர் ஆற்றிய ஒரு மிகச் சிறிய உரையை மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் தோழர் ஒருவர் ஒரு குழுவில் பகிர்ந்து கொண்டிருந்தார்.
அந்த காணொளி இங்கே.
ஒரு நிமிட உரைதான். அதிலும் கூட தேசத்தின் மீதும் மக்கள் மீதும் அவர் கொண்டுள்ள நேசம் வெளிப்படுகிறது.
Thursday, October 28, 2021
மொட்டைச்சாமியாரின் மனதின் குரல்
மோடி
மந்திரி மகன் காரேற்றி கொன்ற கொடூர சமபவத்திற்கு சாட்சி சொல்ல ஏன் ஆட்கள் முன்வரவில்லை
என்று உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு மொட்டைச்சாமியாரின் மனசாட்சி என்ன பதில் அளித்திருக்கும்
என்ற சிந்தனையில் எழுதியதே மேலே உள்ளது.
கோழை சாவர்க்கர் மன்னிப்பு மகாத்மியம்
Opinion:
On Savarkar And Gandhi, Rajnath Singh's Lie
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Brinda
Karat
+++++++++++++++
October
14, 2021
+++
Shri Rajnath Singh, on the occasion of the release of a book on VD Savarkar
said, "Lies are spread about Savarkar repeatedly. It was spread that he
filed many mercy petitions seeking his release from jails. It was Mahatma
Gandhi who asked him to file the mercy petitions...."
So
here we have, perhaps for the first time, a senior leader of the BJP admitting
that their icon Savarkar, had in fact written mercy petitions to the British.
To
whitewash the contrast of their icon who cravenly begged for mercy compared to
the heroes of the freedom struggle who braved the torture and inhuman
conditions of the jail in the Andamans in their courageous defiance of British
rule, the BJP now wants to invoke the name of Gandhi. Gandhi-ji himself was
arrested eleven times by the British.
Did
he make a single apology to the British to be let off?
Let's
go by the pithy saying: never argue about matters of facts - or another -
search for truth from facts.
Those
wanting to know facts may like to study the highly informative, educative,
meticulously-researched writings of AG Noorani on the subject of Savarkar.
As
Noorani points out in his book Savarkar and Hindutva, and also in his essay
Savarkar's Mercy Petition, which he successfully unearthed from the National
Archives of India, Savarkar wrote not one but several petitions of mercy to the
British.
He
was arrested by the British on separate charges of murder and abetment to
murder of British officers. He was incarcerated in the Andamans jail in June
1911.
Savarkar's
first petition for mercy was sent within a few months of his arrest. Although
the text of that 1911 petition is not available, he referred to it in his
second petition to the British authorities on November 14, 1913.
He
wrote "I remind your Honour to be so good as to go through the petition
for clemency I had sent in 1911..." and further, "I am ready to serve
the Government in any capacity they like...the mighty alone can be merciful and
therefore where else can the prodigal son return but to the parental doors of
the Government..."
These
petitions actually pledged the offender to serving the British. Between 1911
and 1913, when these two mercy petitions had been written by Savarkar,
Gandhi-ji was in South Africa.
He
returned to India only in 1915. How then could he have advised Savarkar to
plead for mercy? These facts prove that Rajnath Singh's claim is utterly false.
In
1914, Savarkar again asked for mercy, this time promising he would serve the
British in any capacity they chose. He also asked for clemency for all
political prisoners.
He
believed a general amnesty would help his own release and that of his brother.
He reiterated this demand in 1917. Thus there were at least four mercy
petitions, three of them assuring full support to the British, signed by
Savarkar before any contact had been made with Gandhi regarding their case.
According
to material published in the Collected Works of Gandhi, it was only in January
1920 that Gandhi received a letter from the third Savarkar brother pleading for
advice on what should be done to get his two brothers released.
Gandhi's
reply was clear enough. He wrote "I have your letter. It is difficult to
advise you. I suggest, however, your framing a brief petition setting forth the
facts of the case bringing out in clear relief the fact that the offence
committed by your brother was purely political."
What
Savarkar wrote to the British was not at all what Gandhi advised. On the
contrary, it was (once again) cringe-worthy, promising the British utmost
loyalty and a pledge to work for the British. He wrote that his release would
"render me personally attached and politically useful".
It
is an insult to Gandhi's memory to distort the note written by Gandhi to claim
that Savarkar's actions were on Gandhi's advice. They had nothing in common.
Moreover,
the point to be noted is that these mercy petitions were no ordinary ones. It
was not unusual for prisoners to plead for clemency on health or humanitarian
grounds.
This
would enable them to get out of jail. Many prisoners were in fact released by
the British on such grounds. But Savarkar's mercy petitions pledged allegiance
to the Crown and indeed promised to work for the British. And on his release in
1924, this is exactly what he did.
From
his first mercy petition in 1911, describing himself as a "son" of
the British Government, to his promise in 1920 to be politically useful to a
colonial power, Savarkar's distance from the values of India's freedom struggle
cannot be bridged by manufacturing history or in distorting it as was sought to
be done by Rajnath Singh.
It
seems that he spoke on the basis of a biased RSS briefing. The RSS, as we know,
is like a Union Minister in a Ministry of Defence of Untruths to obfuscate
truth and facts.
Mohan
Bhagwat, the RSS chief, was also present on the occasion. He made the claim
that Savarkar was never anti-Muslim, the evidence of which was his writing
ghazals in Urdu!
The
highly-divisive Hindutva concept and ideology propagated by Savarkar is thus
sought to be whitewashed. Hindutva is a political concept which has nothing to
do with religious beliefs.
As
is well-known, it was Savarkar who, in his Presidential address to the Hindu
Mahasabha in 1935, first described Muslims and Hindus as two separate nations.
This suited the British policy of divide and rule.
The
core of the ideology links religion with nationalism on the theory that only
those for whom the fatherland or pitrbhumi is also the holy land or punyabhumi
can be accepted as children of mother India, thus effectively excluding Muslims
and Christians from being citizens of what he considered India to be the Hindu
nation or rashtra.
Gandhi-ji
was killed by those who were inspired by this ideology. Today that ideology is
being glorified by those in power. How many more times will he be killed?
++++++++++++++++++++++++++++++++++++
Brinda
Karat is a Politburo member of the CPI(M) and a former Member of the Rajya
Sabha.
+++++++++++++++++++++++++++++++++++
Posted
by : R.Vimala Vidya