துணை ஜனாதிபதி மாநிலங்களவையில் தன் முதல் உரையில் உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் நியமனச்சட்டத்தை தள்ளுபடி செய்ததற்காக கடுமையாக வசை பாடியுள்ளார்.
இதற்கு முன்பு மந்திரி கிரண் ரஜ்ஜுதான் பேசினார். இப்போது இவர்!
உச்ச நீதிமன்றம் என்ன எதிர்வினையாற்றும்?
சபாஷ், சரியான போட்டி என்று சொல்லலாம் . . .
No comments:
Post a Comment