Wednesday, November 8, 2023

ஆட்டுக்காரன் பெயரை மாத்தனுமே . .

 


திறக்காத ஸ்டேஷனில் விற்றதாக சொன்னதால் எப்படி டிமோ விற்றது எப்படி உடான்ஸ் என்பது நிரூபணமானதோ அது போல அண்ணாமலைக்கும் ஆடு பற்றி எதுவும் தெரியாது என்பது நிரூபணமாகி விட்டது.


ஆண் குட்டியா, பெண் குட்டியா என்று கூட தெரியாத ஒருவனை ஆட்டுக்காரன் என்று அழைப்பது முறையல்ல.

இந்த உடான்ஸ் பார்ட்டிக்கு நல்ல பெயர் சூட்டுங்களேன்.

பிகு: இந்த டுபாக்கூர் பேர்வழியை இன்னும் நேர்மையானவன், அறிவாளி, போராளி என்றெல்லாம் சில ஜென்மங்கள் நம்புகின்றன. அவைகளை என்ன சொல்வது?

பிகு 2 : இது தொடர்பாக நாளை சில ஆதாரங்கள்.

No comments:

Post a Comment