எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அவர்களின் அலைபேசி
ஒட்டு கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
அப்படி ஒட்டு கேட்கப்படுவதில் அதிர்ச்சியடையவோ ஆச்சர்யமடையவோ ஏதுமில்லை.
அமைதிப்படை அமாவாசை போன்ற படிக்காத தற்குறிகளுக்கு அதிகாரம் கிடைத்தால் அதை தக்க வைத்துக் கொள்ள எந்த கேவலமான வேலையையும் செய்வார்கள். கீழ்த்தரமான செயல்பாடு என்பதுதான் அவர்களின் கேரக்டர்.
No comments:
Post a Comment