பீஸ்ட் சினிமால உமர் ஃபரூக் எனும் டிமோ தோற்றமுள்ள பிரதமரால் விடுவிக்கப்பட்ட தீவிரவாதியை மீண்டும் பாகிஸ்தான் போய் பிடித்து வருவது போல விஜய் நடித்த வீரா எனும் கேரக்டர் அமைந்திருக்கும்.
வீராவின் கெட் அப்பில் போர் விமானத்தில் செல்வது போல டிமோ போஸ் கொடுப்பது யாரை மீட்டுக் கொண்டு வர?
ஒன்பது வருடமாக நாசமாகிப் போன இந்தியாவின் பெருமையையா?
உலகத்துல எந்த பிரதமரும் இந்தாளு மாதிரி கேவலமா வேஷம் போட்டு திரிஞ்சதில்லை.
உற்சாகத்துடன் பதிவுகளைத் தொடர்வதற்கு வாழ்த்துக்கள்!
ReplyDelete