Thursday, November 9, 2023

தோலின் நிறம்தான் பிரச்சினையா?

 


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை தனியொரு நபராக வென்றெடுத்த வீரன் க்ளென் மேக்ஸ்வெல், இந்தியாவின் பெருமைக்குரிய மருமகன் என்று பலர் பீற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதிலே ஜெய்ஸ்ரீராம் வேறு.




இன்று மேக்ஸ்வெல்லை இந்தியாவின் பெருமைக்குரிய மருமகன் என்று பீற்றிக் கொள்ளும் இதே காவிக்கயவர்கள்தான் கர்னாடக இசைப்பாடகி திருமதி சுதா ரகுநாதனின் மகள் மைக்கேல் என்ற ஆப்பிரிக்கரை திருமணம் செய்து கொண்ட போது, அதுவும் இந்திய முறைப்படியே நடந்த திருமணமாக இருந்த போதிலும் கூட அவ்வளவு வசை பாடினார்கள், இழிவு படுத்தினார்கள், கச்சேரிக்கு மேடை கொடுக்கக்கூடாது என்றெல்லாம் மிரட்டினார்கள்.

மெக்ஸ்வெல், மைக்கேல் இருவரும் கிறிஸ்துவர்கள்தான்.

பிறகு ஏன் பாரபட்சம்?

தோலின் நிறம்தான் காரணமா? 

சங்கிகள் உள்ளத்தில் ஊறிப்போன இன வெறி.... 

No comments:

Post a Comment