Wednesday, November 1, 2023

நாராயணமூர்த்தி நியாயமா?

 





ஐ.டி துறை இளைஞர்கள் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று உபதேசம் செய்துள்ள ரிடையர்ட் இன்போசிஸ் முதலாளி நாராயணமூர்த்தி அவர்களே, தலைமை அதிகாரிகள் ஊதியம் போல துவக்க நிலை ஊழியர்களின் ஊதியம் உயரவில்லையே! அவர்களின் உழைப்பை ஏற்கனவே சுரண்டி கொழுத்துக் கொண்டு மேலும் அவர்களை சுரண்ட ஆசைப்படுகிறீர்களே! இது நியாயமா? 

தஞ்சை ஆண்டைகளை அடக்கிய தோழர் பி.சீனிவாசராவ் போல உங்களை எல்லாம் அடக்க யாருமில்லை என்ற கொழுப்பு இப்படி பேச வைக்கிறது!

No comments:

Post a Comment