மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வந்த ஆட்டுத்தாடி அங்கே உரை நிகழ்த்தாமல் ஓடி விட்டது. பட்டமளிப்பு விழாவிற்கு முன்பாக வேறு "வைக்கம் பெரியார்" என்று ஒரு நாடகத்தை வேறு நடத்தியுள்ளார்கள்.
தந்தை பெரியார் பற்றிய நாடகம், முனைவர் பட்டங்களை வாங்காமல் புறக்கணிப்பு, புறக்கணித்த செனட், சிண்டிகேட் உறுப்பினர்கள், கருப்புக்கொடி காண்பித்த மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் என்று ஆட்டுத்தாடியை வெறுப்பேற்றிய அனைத்து மதுரைக்காரர்களுக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 1982-1985 காலகட்ட மாணவனாக வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு ஊரிலயும் இப்படித்தான் ஆட்டுத்தாடியை துரத்தி அந்த ஜந்துவை பீகாருக்கே ஓடவைக்கனும்.
No comments:
Post a Comment