சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Sunday, November 5, 2023
அட, வீட்டுக்கு வீடு வாசப்படி . . .
இளையராஜா இசையில் கார்த்திக்கின் நடிப்பில் வெளியான "கிழக்கு வாசல்" திரைப்படத்தின் பிரபல பாடலான "அட வீட்டுக்கு வீடு வாசப்படி வேணும்" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் முயற்சியில் . . .
அருமை! பாராட்டுகள்!
ReplyDelete