இம்சை அரசன் 23 ம் புலிகேசி திரைப்படத்தின்
காணொளி காட்சி கீழே உள்ளது.
டிமோவின் பெயரில் டிமோவே திறந்து வைத்த அகமதாபாத் ஸ்டேடியமும் அது போன்றதொரு ஸ்டேடியம்தான் என்பதை குஜராத் ஜெய்ஸ்ரீராம் கோஷ்டி நிரூபித்துள்ளது.
இம்சை அரசன் திறந்தது ஜாதிச்சண்டைக்கான மைதானம்.
இம்சை பிரதமர் திறந்தது மதச்சண்டைக்கான மைதானம்.
ஞாயிறுக்கிழமையன்று என்னென்ன கூத்துக்கள் நடைபெறப் போகிறதோ!
No comments:
Post a Comment