கீழே உள்ள படத்தை போட்டு சங்கிகள் தமிழ்நாட்டு அரசை கடுமையாக திட்டிக் கொண்டிருக்கிறார்கள். தீபாவளி இனிப்பு விற்பனையை துவக்கி வைக்க வேறு யாரும் கிடைக்கவில்லையா என்று சாடிக் கொண்டிருக்கிறார்கள்.
சங்கிகளுக்கு மூளை என்று எதுவும் இல்லை என்பதை
மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள். தீபாவளி பரிசென்றோ அல்லது தீபாவளி அன்பளிப்பு
என்றோ இலவசமாக அந்த இஸ்லாமியருக்கு வழங்கவில்லை.
சொல்லப்போனால் இந்தியாவின் மத நல்லிணக்கத்தின் அடையாளமாகத்தான் இந்த படத்தை பார்க்க வேண்டும். சபரிமலைக்கு செல்லும் முன்பு வாவர் சமாதிக்கு செல்லும் பாரம்பரியத்தின் தொடர்ச்சி என்று சொல்லலாம். அதுதான் சங்கிகளுக்கு எரிகிறது.
அந்த இஸ்லாமிய நண்பர் தீபாவளி கொண்டாடும் இந்து நண்பருக்கு பரிசளிக்க
ReplyDelete