கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களின் பதிவுகளை கீழே பகிர்ந்துள்ளேன்.
அநாகரீகமாக கமெண்ட் போட்ட அந்த சங்கி ஒன்றும் ஃபேக் ஐ.டி அல்ல. அது ஒரு பெண்மணிதான்.
சங்கியாக இருப்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் அநாகரீகமானவர்கள்தான். பாலின பேதம் ஏதுமில்லை என்பதற்கு இந்த பெண்மணியும் ஒரு உதாரணம்.
அந்த பெண்மணியின் முகநூல் படத்தில் இருக்கும் கடவுளர்கள்தான் பாவம்.
No comments:
Post a Comment