உத்தர்கண்ட் சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நல்லபடியாக மீட்கப்பட்டது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் உள்ளது.
இயந்திரங்களால் இறுதி கட்டத்தில் முன்னேற முடியாத போது "எலிப்பொந்து சுரங்கத் தொழிலாளர்கள்" தங்களின் சாதாரணமான உபகரணங்கள் மூலம் பாறைகளை குடைந்து உள்ளே சிக்கிக்கொண்டவர்களை மீட்டனர்.
மனித சக்திதான் மகத்தானது என்பதை இந்த சம்பவம் உண்ர்த்துகிறது.
மீட்புப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியும் பாராட்டும்.
சம்பவ இடத்துக்கு போகாமல் இருந்து ஆலோசனைகள் கொடுக்காமல் இருந்த்தற்கும் ஒரு மனிதனுக்கு நன்றி.
ஒரு சுவாரஸ்யமான முரண்பாடு ஒன்று உண்டு,. அது பற்றி மாலை . ..
அந்த மனிதர் அங்க போயிருந்தா என்ன வேஷம் ( காஸ்ட்யும் ) போட்டிருப்பார்?
ReplyDelete