Sunday, April 20, 2025

பல்லில்லா சூரியனுக்கு நிர்மலா அம்மையார் படைத்த வடை

 

நேற்றைய தயிர் வடை  பதிவில் சூரியனுக்கு பல் கிடையாது என்று நிர்மலா அம்மையார் சொல்லியிருந்தார் என்று குறிப்பிட்டிருந்தேன். 

சும்மா அடிச்சு விடாதீங்க என்று ஒரு அனாமதேயம் சொல்லியிருந்ததால் இந்த பதிவு.

அந்த அம்மையாரின் ட்விட்டர் பதிவு கீழே . . .


என்ன அனாமதேயம், இப்போ திருப்தியா?

மூட நம்பிக்கைகளை பரப்பும் சங்கிக் கூட்டத்தின் சார்பில் அமைச்சராக இருப்பவர் மட்டுமென்ன அறிவியல் பார்வையோடா இருப்பார்!

மோடியின் மூடர் கூட்டத்தில் இவரும் ஒருவர். அவ்ளோதான்.

2017 ல் எழுதிய பதிவின் இணைப்பு இங்கே


நிர்மலா அம்மையார் சொன்னதை வைத்து சூரியனை கிருஷ்ணன் நக்கல் செய்தால் எப்படி இருக்கும் என்பது மேலே உள்ளே படம். அதற்கு சூரியன் கொடுக்கும் பதில் சற்று மேலே உள்ள படம். இரண்டும் நடிகர் திலகம் நடித்த  கர்ணன் படத்தில் வரும் காட்சிதான். 

No comments:

Post a Comment