Tuesday, April 8, 2025

மொட்டைச்சாமியார் ஆட்சியும் தலைமை நீதிபதியும்

 


சமீப காலமாக உச்ச நீதிமன்றம் மொட்டைச்சாமியாரின் ஆட்சியை தொடர்ந்து கண்டித்துக் கொண்டே இருக்கிறது. புல்டோசர் இடிப்புக்களுக்கு இழப்பீடு கொடுக்கச் சொன்னது.

இப்போது ஒரு சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக மாற்றியதை கண்டிக்கையில்


உத்திரப் பிரதேச மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி சீரழிந்து விட்டதாக கண்டித்துள்ளார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

வெ.மா.ரோ.சூ.சொ உள்ளவராக மொட்டைச்சாமியார் இருந்தால் இந்நேரம் ராஜினாமா செய்து கோரக்நாதர் கோயிலுக்கு பூசாரியாகி இருப்பார்.

அதெல்லாம்  இல்லாததால் தலைமை நீதிபதிக்கு லோயா சிகிச்சை கொடுக்கலாமா  என்று சிந்தித்துக் கொண்டு இருப்பார்.



1 comment:

  1. எவ்வளவு காரி மூஞ்சி மேல் துப்பினாலும் கோபம் வராது. ஏனென்றால் நாங்கள் எங்கள் குருநாதர் சாவர்கர் வழி வந்தவர்கள்.

    ReplyDelete