Friday, April 11, 2025

ஆட்டுக்காரனுக்கு பாத்து ஏதாவது செய்யுங்கய்யா

 


பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப் பட்டு விட்டார். ஆட்டுக்காரன் இல்லாதது உண்மையிலேயே வருத்தம்தான்.  அவருக்கு புடிக்காத அதிமுகவோட கூட்டணி வேற. 




புள்ள மூஞ்சியை பாருங்க! எப்படி சோகத்துல இடிஞ்சு போயிருக்கு பாருங்க! பதிவுகள் எழுத, மீம்கள் உருவாக்க தொடர்ந்து கண்டெண்ட் கொடுத்துக் கொண்டிருந்த  ஒரு ஆள் இனி இல்லை என்றால் வருத்தம் இருக்காதா என்ன?

 ஏதாவது செய்யுங்கய்யா!

 எல்.முருகனுக்கு கொடுத்த மாதிரி, ஆட்டுக்காரனுக்கும் ஏதாவது மந்திரி பதவி கொடுத்து அதில் அவரது குணாம்சத்தின் படி சொதப்பி முட்டாள்தனத்தை வெளிப்படுத்தி வழக்கம் போல் கண்டெண்ட் கொடுக்க வழி செய்யுங்கய்யா.

 ஏதாவது பாத்து போட்டு கொடுங்க . . .

1 comment:

  1. பழைய படி..... பா பா black பாட்டு பாடி கிட்டு . ஆடு, மாடு, பண்ணி.... இப்படி.. மேய்க்க வேண்டியதுதான்.

    ReplyDelete