அன்று கை கூப்பி வணங்கிய அத்வானியை அலட்சியம் செய்த மோடி
இன்று கை கூப்பி வணங்கும் போது அவரை அலட்சியம் செய்வது பாஜகவின் குரு பீடம் ஆர்,எஸ்.எஸ் அமைப்பின் சர்சங்சாலக் மோகன் பகவத்
இதைத்தான் அன்றே வள்ளுவர் சொன்னார்பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் - தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்
என்று . . .
No comments:
Post a Comment