Saturday, December 23, 2023

நிர்மலா அம்மையார் எனும் . . .

 


நிர்மலா அம்மையாரின் நேற்றைய பேட்டியை படிக்கும் போது மனதில் என்ன தோன்றியதோ அதை அப்படியே ஓவியர் ட்ராட்ஸ்கி மருது எழுதி விட்டார்.

இந்தியாவின் மோசமான பெண்மணி அவர்தான்.



அவர் தன்னுடைய அருவருப்பான உடல் மொழியை அவரது பொருளாதாக் கொள்கைகளின் விளைவை கோணல் மரம் என்று வர்ணிக்கும் அவரது கணவரிடமும் காண்பிப்பாரா?

No comments:

Post a Comment