இந்திய மல்யுத்த அமைப்பிற்கு தேர்தல் நடந்துள்ளது. ஓட்டு போட வேண்டியது மாநில அமைப்புக்கள். எல்லா விளையாட்டு அமைப்புக்களிலும் பணமும் பொருட்களும் மதுவும்தான் வெற்றியை முடிவு செய்யும்.
இங்கேயும் அதுதான் நடந்துள்ளது.
பாலியல் குற்றவாளி பிரிஜ்பூஷன் சிங் சர்மாவின் கையாளுக்கு 40 வோட்டுக்களும் வீரர்களை பிரதிநிதிப்படுத்தியவருக்கு 7 வோட்டுக்களும் கிடைத்துள்ளது.
இனி விளையாடும் வீரர்களுக்கு பதக்கம் கிடையாது.
பாலியல் குற்றவாளிகளுக்கு மட்டுமே பதக்கம் கிடைக்கும்.
டிமோ ஆட்சியில் சீரழிந்து போன இன்னொரு அமைப்பு விளையாட்டு
No comments:
Post a Comment